+வாண்டு சிண்டுவின் சேட்டைகள்!+ (08)

சிண்டு: நாமளும் ஏதாவது சங்கம் ஆரம்பிக்கலாமா நண்பா?

நண்பன் வண்டு: என்னான்னு?

சிண்டு: 'ஹோம்வர்க்கை வெறுப்போர் சங்கம்'
'போரிங் வகுப்பை புறக்கணிப்போர் சங்கம்'
'வகுப்பை கட் அடிப்போர் சங்கம்'
'எக்ஸாமை எதிர்ப்போர் சங்கம்'
இப்படி ஏதாவது ஒரு பேர்ல ஆரம்பிக்கலாமா?

நண்பன் வண்டு: ?!?!?!?

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (30-Sep-13, 11:27 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 172

மேலே