எது காதலின் முகப்பு ?

அழகும் அறிவும்

பணமும் பகட்டும்

மட்டும் தான் காதலின் முகப்பா...

பின் அன்பும் பண்பும்.......

பூமியில் எதற்கு? ...

எழுதியவர் : கலைச்சரண்... (4-Oct-13, 9:23 am)
பார்வை : 51

மேலே