கதை முடித்த தாரகை

என்னவளே

தோழமையில் தொடங்கி .....

காதலில் கசிந்து ...

கடைசியில் ....

உடன்பிறப்பே என சொல்லி

என் கதை முடித்த தாரகையே ..

வாழியவே நீ ..........

எழுதியவர் : கலைச்சரண் (4-Oct-13, 9:28 am)
சேர்த்தது : esaran
பார்வை : 77

மேலே