அப்பனா ..? ...... பித்தனா ? ....

என்னவளே ...

சம்மதம் என சொல்லி என்னை

அப்பனாக்குவாயா - இல்லை

இப்படி மெளனமாய்

நீ இருந்து என்னை பித்தனாக்குவாயா ?

எழுதியவர் : கலைச்சரண் (4-Oct-13, 9:40 am)
சேர்த்தது : esaran
பார்வை : 36

மேலே