என் காதலி ....

கைக்கு எட்டும்

தூரத்தில் ஒரு நிலா ...

மழையில்லா காலத்து வானவில் ...

உலகின் எட்டாம் அதிசயம் மட்டும் அல்ல

அவள் வேறு எவருக்கும் கிட்டாத அதிசயம்...

எழுதியவர் : கலைச்சரண் (4-Oct-13, 10:04 am)
சேர்த்தது : esaran
Tanglish : en kathali
பார்வை : 98

மேலே