உன் அண்ணன்

பெண்ணே

உன் பூ முகம் காண கதிரவன் வருகிறானோ இல்லையோ

வாசலில் நீ நீர் தெளித்து கோலம் இடுகிறாயோ இல்லையோ ....

உன் அண்ணன் வந்து விடுகிறான்

என்னை கண்காணிக்க ...

ஆயிரம் தடைகள் வந்திடினும் ...

நான் உன் கரம் பிடிப்பேன் கலங்காதே ...

எழுதியவர் : கலைச்சரண்... (4-Oct-13, 10:14 am)
Tanglish : un annan
பார்வை : 71

மேலே