மனதிற்கு பிடித்தவரே...

உணர முடியாத
வலியையும்
உணர முடியாத
சந்தோஷத்தையும் கொடுப்பது
மனதிற்கு பிடித்தவர்களே...!

எழுதியவர் : muhammadghouse (4-Oct-13, 10:59 am)
பார்வை : 128

மேலே