அன்புக்கு அடிமை...

என் அன்பில்
அடிமையாக
ஆயிரம் இதயங்கள்
இருந்தாலும்...

என் இதயம்
அடிமையானது
உன் உண்மையான
அன்பிற்கு மட்டுமே...!

எழுதியவர் : muhammadghouse (4-Oct-13, 11:10 am)
Tanglish : anpukku adimai
பார்வை : 154

மேலே