ஞமலி என்றால் மயில் என்று பொருளாம்

தோகை விரித்த ஞமலி
அலங்கரித்த அரை அம்புலி
பச்சை குத்தியதை கவனி
இயற்கை இனிக்கும் பதனி....!

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (5-Oct-13, 12:50 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 103

மேலே