நீ ரொம்ப ரொம்ப கருப்பு!

குக்கர்: ஏ! கருத்த வடசட்டியே! உன்னை எனக்கு பிடிக்கவே பிடிக்காது. ஏன்னா நீ ரொம்ப ரொம்ப கருப்பு!

வடசட்டி: நான் இப்படி கருப்பா இருக்கும் போதே, நீ இத்தன விசில் அடிக்கிறியே.. நான் கொஞ்சம் செவப்பா இருந்தேனா.. அவ்ளோ தான்..

(சொல்லக் கேட்டது)

எழுதியவர் : சொல்லக் கேட்டது! (5-Oct-13, 6:32 pm)
பார்வை : 267

சிறந்த நகைச்சுவைகள்

மேலே