"உன்னில் எனக்கு உன் கண்ணையே

மலர்களை விட எனக்கு மலரின் மணம் பிடிக்கும், நிலவை விட எனக்கு நிலவின் குணம் பிடிக்கும்,
மழையை விட எனக்கு மழையின் எழில் பிடிக்கும்,மோதலை விட எனக்கு காதலை பிடிக்கும்,
ஆனால் "உன்னில் எனக்கு உன் கண்ணையே அதிகம் பிடிக்கும்".♥♥

எழுதியவர் : ருஷந்த் (6-Oct-13, 2:48 pm)
சேர்த்தது : ருசாந்தன்
பார்வை : 70

மேலே