புகை கசிந்திடும் அணையா நெருப்பு
நினைவுகள்
நலமாக இருக்கும் வரை
உள்ளுணர்வுகள்
மலர்களின் வாசங்கள்
நினைவுகள்
அசிங்கமாக இருக்கும் வரை
அவை புகைவரும்
நெருப்பின் மூடல்கள்.....
நிச்சயம் ஒரு நாள் அது எரிக்கும்
எனவே வேண்டாம்
நினைவுகள்
நலமாக இருக்கும் வரை
உள்ளுணர்வுகள்
மலர்களின் வாசங்கள்
நினைவுகள்
அசிங்கமாக இருக்கும் வரை
அவை புகைவரும்
நெருப்பின் மூடல்கள்.....
நிச்சயம் ஒரு நாள் அது எரிக்கும்
எனவே வேண்டாம்