நான் கண்ட கடவுள்

கடவுள் இருக்கிறார்

அவர் மிகவும் அழகானவர்

அவருக்கு 2 உருவம்

ஒன்று இயற்கை

இன்னொன்று மனிதன்

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (6-Oct-13, 10:22 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
Tanglish : naan kanda kadavul
பார்வை : 108

மேலே