கோபம்

கோபம் ஒரு கூர் மிக ஆயுதம்

அதை அன்பு என்ற உறயில் இறுக

பூட்டி வை ,திறவு கோலை நீ

அக்கனம்மே தொலைத்து விடு

எழுதியவர் : நெல்லி சிவா பலன் , TRIVANDRUM (6-Oct-13, 10:19 pm)
சேர்த்தது : nelli siva balan
Tanglish : kopam
பார்வை : 77

மேலே