கண் தானம்

செத்தும் கொடுத்தான்
சீதகாதி !!!
நீ
சாகும் முன்னே கொடுத்துவிடு
இவ்வுலகை
இறந்தப்பின்பும்
கண்டு விடு !!!

எழுதியவர் : ப சா இராஜமாணிக்கம் (6-Oct-13, 10:17 pm)
சேர்த்தது : bsrajamaneekam
Tanglish : kan thaanam
பார்வை : 98

மேலே