பசிப் பிணியில் தமிழ்க் கவிஞன்

கண்ணீர் துடைக்க கவிதைகள் உண்டு
காதல் கொள்ள காட்சிகள் உண்டு
கடவுள் தந்த தமிழறிவு உண்டு
காலம் யாவும் நிம்மதி உண்டு

காசு பணத்தை காண்கிறேன் பையில்
காற்று ஏற்படுத்திய கலைநய ஓட்டை
கவலை முட்கள் பசியென குத்த....
கண்ணீர் வடிக்கையில் ( மீண்டும் முதல் வரி.......

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (6-Oct-13, 11:41 pm)
பார்வை : 130

மேலே