முடிவல்ல…

விட்டுவிடாதே
வெற்றிக்குப்பின் உழைப்பையும்,
தோல்விக்குப்பின் முயற்சியையும்..

தோல்வி ஒரு முடிவல்ல,
வெற்றி நிரந்தரமல்ல…!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (7-Oct-13, 6:52 am)
பார்வை : 82

மேலே