அழியாத கிறுக்கல் ..
என்றோ ஒரு நாள்
நீட்டிய கைகளில்
கிறுக்கி விட்டு போன
ரேகை
இன்னும் பதித்துக்கொண்டு தான்
இருக்கிறது எதோ புரியாத
ஒன்றை...
என்றோ ஒரு நாள்
நீட்டிய கைகளில்
கிறுக்கி விட்டு போன
ரேகை
இன்னும் பதித்துக்கொண்டு தான்
இருக்கிறது எதோ புரியாத
ஒன்றை...