என் இதயத்தை ..?

பலூன் காரன் விற்கின்ற
இதய பலூன் போல்
நினைத்து விட்டாயா
என் இதயத்தை ..?
உன் முள்போல் பேச்சு
பட்டு உடைவதற்கு ...?

எழுதியவர் : கே இனியவன் (8-Oct-13, 7:50 pm)
பார்வை : 149

சிறந்த கவிதைகள்

மேலே