முதியோர்

வானமாக நி நான் உன்னை வாழ்த்த தனமாக உன்னை தருவதற்கு! எங்கோ செய்த உறவின் பயன்! எங்கோ விளைவின் பயன் எதுவோ! சாரமாய் நீ வந்தாய் சரமரியை பொலிந்தாய் உன் அன்பை! மோகமாய் நீன்ற உன் வேட்கை! மேகமாய் பிரிகின்றன என்று ! ஒட்டி ஒளிகின்ற ஓடைகளும்! வாடி தவிக்கின்ற உந்தன் மேனியின் மெது சீரமட்டோமோ என்று ! கற்கள் மெது பட்டு வாழும் அதற்கு! உந்த பற்கள் மெது பட துடிக்கின்றன!

எழுதியவர் : பேரூர் பார்த்திபன் (8-Oct-13, 9:43 pm)
Tanglish : muthiyor
பார்வை : 71

மேலே