சிரிக்காதே...

பூமி சிரித்தால்
பூகம்பம்...

கடல் சிரித்தால்
சுனாமி...

காற்று சிரித்தால்
புயல்...

நீ சிரித்தால்
மரணம்...!

எழுதியவர் : muhammadghouse (9-Oct-13, 1:07 am)
சேர்த்தது : நா கூர் கவி
பார்வை : 116

சிறந்த கவிதைகள்

மேலே