சிரிப்பே அழகு...

சிரிப்பு இல்லாத
வாழ்க்கை..
சிறகு இல்லாத
பறவைக்கு சமம்...

பறவைக்கு அழகு
சிறகு...
நமக்கு அழகு
சிரிப்பு...!

எழுதியவர் : muhammadghouse (9-Oct-13, 1:04 am)
பார்வை : 148

மேலே