இரண்டும் பேரும் அக்கிரமக்காரங்க

டேய் பேரா பெத்தேசு, ஒரு திருமண அழைப்பிதழ் வந்திருக்குது


அதைக் கொஞ்சம் பாருடா.

@@@@@@@@@@@@

அடுத்த வாரம் திருமணம். என்னோட மாமா பொண்ணுக்கும்


பெரியப்பா பைய்னுக்கும் சென்னையில அடுத்த

ஞாயிற்றுக்கிழமை.


மணமகள் பேரும் அக்ரம். மணமகன் பேரும் அக்ரம்.


@@@@@@@@@@@@@@@


என்னடா அக்கிரமம். அக்கரம் அக்கரம்னு பேரு வச்சிருக்கிறங்க,



இவுங்களுக்கு வேற இந்திப் பேருங்களே கிடைக்கலியா?


பேரு அக்கரம்னு வச்சுட்டு திருமணத்துக்கு அப்பறம் இரண்டு


பேரும் அக்கிர்மக்காரங்களா மாறி பொறம்பு நிலத்தை

அபகரிக்கிறாது, கந்துவட்டிக்காரங்களா மாறி

கொள்ளையடிக்கிறது போன்ற வேலைகளைச் செய்யாமல்

இருந்தாச் சரி. எனக்கென்னவோ தோணுது இந்த மணமகன்

மணமகள் பேருங்களும் ம் இராசி இல்லாத பேரு மாதிரி தெரியுது.

பிற்காலத்தில் யார் யாருக்குக் கெடுதல் செய்யப் போறாங்களோ!'


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

Name Akram generally means Generous or Great or Excellent is a Unisex name, which means both boy and girl can have this name. Name Akram has Iranian (Persian), Arabian, Indian origin and person with this name are mainly Muslim by religion. Name belongs to Rashi Mesh (Aries) with dominant Planet (Graha) Mars (Mangal).

எழுதியவர் : மலர் (21-Oct-24, 12:13 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 24

சிறந்த நகைச்சுவைகள்

மேலே