சன்னல்
சன்னல்
_______________________ருத்ரா
தினமும் எட்டிப்பார்க்கிறது
சூரியன்
அவளைத்தேடி.
அவள் எதிர் பார்த்த அவன்
நிழலாகிப்போனான்.
அந்த சூரியனின்
நிழலில் தேடுகிறாள்
அவனை அங்கு!
---------------------------------
சன்னல்
_______________________ருத்ரா
தினமும் எட்டிப்பார்க்கிறது
சூரியன்
அவளைத்தேடி.
அவள் எதிர் பார்த்த அவன்
நிழலாகிப்போனான்.
அந்த சூரியனின்
நிழலில் தேடுகிறாள்
அவனை அங்கு!
---------------------------------