தோழனே...

வாழ்க்கையில்
யாரையும் சார்ந்து
வாழ்ந்து விடாதே...
உன் நிழல் கூட
வெளிச்சம்
உள்ளவரைதான்
துணைக்கு வரும்...!

எழுதியவர் : muhammadghouse (9-Oct-13, 10:26 am)
Tanglish : thozhane
பார்வை : 116

சிறந்த கவிதைகள்

மேலே