செல்லும் செல்லும் நோகியா...

செல்லும் செல்லும்
நோகியா...
மெசெஜ் அனுப்ப
மாட்டியா...
உன் செல்போன் என்ன
ஓட்டையா...
நைட்டு டின்னர் சாப்டியா...
டைமை கொஞ்சம்
பார்த்தியா...
குட் மார்னிங் சொல்ல
மாட்டியா....

எழுதியவர் : muhammadghouse (9-Oct-13, 10:23 am)
பார்வை : 116

மேலே