மழை

யார் அடித்தார்கள்
அவளை
விடாமல் அழுகிறாள்
கொட்டும் மழையாக...!

எழுதியவர் : பந்தலராஜா (9-Oct-13, 11:18 am)
Tanglish : mazhai
பார்வை : 66

மேலே