வறுமையை ஒழிக்க குடிமகனின் பதில்

எதிர்நீச்சல் போட தயாராக வேண்டும். புத்தியை தீட்ட வேண்டும். பிறர் உன் அறிவு திறனை பார்த்து வியக்க வேண்டும். நீ சொல்வது சட்டம் ஆகும் அளவிற்கு ஆற்றலான கருத்தாக இருக்க வேண்டும்.முக்கியமாக மதுவை ஒழிக்க முயற்சி செய்ய வேண்டும்.வறுமையை தீர்மானிக்கும் முக்கிய காரணியே மதுதான். பணக்காரனையும் வறுமைக்கு உள்ளாக்கி அவரது பிள்ளைகளை வறுமை கோட்டிற்கு கீழே கொண்டு வரும். இதற்க்கு தீர்வு பெரும்பான்மை கட்சிகள் தேர்தல் அறிக்கை கொடுப்பதை நாம் ஏற்பதை விட. மதுவை ஒழிக்கும் கட்சிக்கு எங்கள் ஒட்டு என்று கூறி நாம் கோரிக்கை வைத்தால். வறுமையும் ஒழியும் நாடும் வல்லரசாகும்

எழுதியவர் : டாக்டர் வீ.ஆர். சதிஷ்குமரன (9-Oct-13, 11:04 am)
பார்வை : 97

மேலே