புத்தக வாழ்கை!!!
வாழ்கை என்பது புத்தகம் போல,
அதை சிறுக்கதை ஆக்குவதும் சுவாரசியமான நாவல் ஆக்குவதும்,
நேரம் என்னும் எழுதுகோலை பிடிக்கும் நம்மிடமே உள்ளது.
வாழ்கை நெடும்சாலையாக இருந்தால் அதில் என்ன சுவாரசியம்,
கிராம சாலைகள் போல இருந்தால் தான் பயணத்தில் ஒரு ரசனை இருக்கும்.