சிந்தனையில் வந்த இறைவன்

தமிழ் கவிதை
தாள்களின் மேல் வைத்த
பேப்பர் வெயிட்.....

பாற்கடலில்
பள்ளி கொண்ட
விநாயகர்.........

கவிதை நயம்......

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (10-Oct-13, 6:33 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 101

மேலே