மரணத்திற்கு பின் ஏக்கம்

நீ உயிருடன் இருந்த பொழுது - உன்னைப்பற்றி யாரும்
ஒரு நொடி கூட நினைக்கவில்லை .
ஆனால்
நீ இறந்தபின் - உன்னைப்பற்றி யாரும்
ஒரு நொடி கூட நினைக்காமல் இருந்ததில்லை .

எழுதியவர் : பானுப்ரியா சண்முகசுந்தரம (12-Oct-13, 1:14 am)
பார்வை : 61

மேலே