மரம் ,மழை ,தாய் சேய் என்னுடைய பார்வையில்

இரண்டுமே(மரம்,தாய்) ஏங்குகிறது எப்பொழுதும் - என் பார்வையில் .
மரம் மழைக்காக ,
தாய் சேய்க்காக .

எழுதியவர் : பானுப்ரியா சண்முகசுந்தரம (13-Oct-13, 12:03 pm)
சேர்த்தது : BanuPriya ShanmugaSundaram
பார்வை : 171

மேலே