மழையும், குடையும்

நான்(மழை) உன்மேல் பட வேண்டும் என்பதற்க்காகத்தான் , இந்த பூமிக்கே வந்தேன்
ஆனால் நீ ,
நான்(மழை) வந்ததும் , குடையை விரித்து உன்னை மறைத்துவிடுகிறாயே ?
ஏன் ?

எழுதியவர் : பானுப்ரியா சண்முகசுந்தரம (13-Oct-13, 12:19 pm)
சேர்த்தது : BanuPriya ShanmugaSundaram
பார்வை : 208

மேலே