ஐந்தாம் அறிவு

சாதி ஒழியட்டும்
என்று கத்திக்கொண்டு இருந்த
ஒலி பெருக்கி
ஏனோ
மேடை ஓரம்
உறங்கி கொண்டு இருந்த
டாமியை
அதட்டவில்லை ...

எழுதியவர் : (13-Oct-13, 12:17 pm)
சேர்த்தது : sanmadhu
Tanglish : eunthu arivu
பார்வை : 84

மேலே