வறுமையால் இணைந்த காதல்

காதலர்கள் ஓடிப் போய்
திருமணம் செய்து கொண்டார்கள்
எந்த சாதியும் எதிர்க்கவில்லை
வறுமை தீயால்...!

எழுதியவர் : muhammadghouse (13-Oct-13, 12:43 pm)
பார்வை : 49

மேலே