காதல் என்பதால் ....!!!

என் உடலை வேதனை படித்தியவனை தண்டித்தேன்
என் உள்ளத்தை வேதனைப்படுத்தும் -உன்னை
விட்டு வைத்தேன் -காதல் என்பதால் ....!!!

எழுதியவர் : கே இனியவன் (13-Oct-13, 1:41 pm)
பார்வை : 99

மேலே