ஹி ஹி ஹி ஹி

கணவன்: நான் ஒரு ஜோக் சொல்றேன் சிரிக்கிறியா?

ம்னைவி: ஹி ஹி ஹி ஹி

கணவன்: என்னடி இன்னும் சொல்லவேயில்ல சிரிச்சுட்ட‌!

மனைவி: அதுக்குத்தாங்க‌ சிரிச்சேன்!

எழுதியவர் : வே.புனிதா வேளாங்கண்ணி (14-Oct-13, 8:43 pm)
பார்வை : 185

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே