தலைவர்

தலைவர் இப்ப டாக்டர் பட்டம் பெற்றுவிட்டார்....

அதுக்காக மனுக் கொடுக்க வர்றவங்களுக்கெல்லாம் கையை பிடிச்சி நாடி பார்க்கிறாரு....!

எழுதியவர் : muhammadghouse (14-Oct-13, 10:01 pm)
பார்வை : 62

சிறந்த நகைச்சுவைகள்

மேலே