ஒரு கேள்வி

திருமணத்திற்கு பின்

மனைவியை

வெறுத்தவர்கள்

பலர்

இவ்வுலகில் உண்டு!-ஆனால்

காதல் முறிந்தபின்

காதலியை

வெறுத்தவர்கள்

இவ்வுலகில்

யாராவது உண்டோ...?

எழுதியவர் : vedhagiri (10-Jan-11, 1:42 pm)
சேர்த்தது : Vedhagiri
Tanglish : oru kelvi
பார்வை : 430

மேலே