உள்ளுக்குள் அழும் என் இதயம் உணர்வாயா 555
பெண்ணே...
உறவுகளும்
நேசித்தவலும்...
தரும் வேதனையை
தாங்கி கொள்ள...
என் இதயத்திற்கு
தெரியவில்லையடி...
மென்மையான
என் இதயம்...
வலிகளை தாங்கி கொண்டு
அழ தெரியாமல்...
நிதம் உன்
வார்த்தையால்...
நீ தரும் காயங்கள்...
என் வாழ்வின் இறுதி
மூச்சிவரை என்னுடன் இருக்குமடி...
பெண்ணே...
நீயும் என்னை பல
அவமானம் படுத்திய போதும்...
என் உள்ளம் உன்னை
மறக்க நினைததில்லையடி...
நீ தரும் அவமனம்களும்
காயங்களும் தாங்கி கொண்டு...
உன்னையே நேசிகுத்தடி...
உள்ளுக்குள் அழும்
என் இதயம் உணரவாய...
பெண்ணே.....