சூரியனை கையில் பிடிப்போம் வாருங்கள்
கைகளை குவித்துப் பார்
சூரிய விழி விழும்
விரல்களை விரித்துப் பார்
ஒளி அது வழிந்திடாது....!
மனதினை திறந்து பார்
மகிழ்ச்சியே அதில் மலரும்
தனிமையில் இருந்து பார்
தாங்கும் நினைவுகளே.....!
கைகளை குவித்துப் பார்
சூரிய விழி விழும்
விரல்களை விரித்துப் பார்
ஒளி அது வழிந்திடாது....!
மனதினை திறந்து பார்
மகிழ்ச்சியே அதில் மலரும்
தனிமையில் இருந்து பார்
தாங்கும் நினைவுகளே.....!