வாழ்க்கை

தேடிக்கொண்டே
இருக்கிறோம்
நிறைவடையும்
கணத்தில் புதிதாய்
மீண்டும் தேடல்
ஆரம்பம் ...
வட்டம் தான் வாழ்க்கை
சுற்றிக்கொண்டு இருக்கிறோம்
அன்பு எனும் மையப்புள்ளியைக்கொண்டே
மூன்றாம் கை நம்பிக்கையுடனே

Rs Av

எழுதியவர் : R S Arvind Viknesh (16-Oct-13, 11:18 am)
Tanglish : vaazhkkai
பார்வை : 84

மேலே