வாழ்க்கை

புரியாது
யாருக்கும் தெரியாது
அறியாது வருமே விதி
நீயுமதை அறி
இருக்கும் வரை அன்பு
செய்து விடு என்றும்
வாழ்த்தும் பல உள்ளம்
வாழ்வாய் பலர் அக இல்லம்

Urs
Rs Av

எழுதியவர் : (16-Oct-13, 11:28 am)
Tanglish : vaazhkkai
பார்வை : 105

மேலே