அழியா உலகம்
பூமியின் அழியாத ரேகையாய்
கலையாத வரிசையில்
நேற்றைய மிச்சத்தில்
நாளை என்ற ஒன்றை
விதைத்து விட்டு
நகர்கிறது
எறும்பு .....
பூமியின் அழியாத ரேகையாய்
கலையாத வரிசையில்
நேற்றைய மிச்சத்தில்
நாளை என்ற ஒன்றை
விதைத்து விட்டு
நகர்கிறது
எறும்பு .....