( தத்துவம் )

கிளைகளை மட்டும்
பார்த்து விட்டு
மரங்களை குறை
கூறாதீர்கள் ...
இலைகளுக்குள்
மறைந்தும் சில
காய்கள் இருக்கலாம்

எழுதியவர் : ஹனாப் (16-Oct-13, 1:44 pm)
சேர்த்தது : கடற்கரை மைந்தன்
பார்வை : 277

மேலே