உனக்காக நான்!

என் கண்கள் சிந்தும்
ஒவ்வொரு துளியிலும்
கரையாத உன் பிம்பம்!
கீழே விழாமல் பிடித்து கொண்டேன்!
உனக்கு வலிக்குமென்று!!

எழுதியவர் : மது (16-Oct-13, 4:02 pm)
சேர்த்தது : Zia Madhu
பார்வை : 217

மேலே