மழலையர் உலகம் 005

நிதமும் விதவிதமாய்
சமைத்து பரிமாறுகிறாள்
வெற்று பாத்திரங்களில்..

#மழலையர் உலகம்#

எழுதியவர் : ஆரோக்யா (16-Oct-13, 11:56 pm)
பார்வை : 191

சிறந்த கவிதைகள்

மேலே