மெல்ல பின்தொடர்கிறது

தனிமையோடு நடக்கையில்
மெல்ல பின்தொடர்கிறது
நிழல்..

எழுதியவர் : ஆரோக்யா (16-Oct-13, 11:54 pm)
சேர்த்தது : ஆரோக்ய.பிரிட்டோ
பார்வை : 84

மேலே