வரம்
என் அழகு
எனக்கு சாபம்
மற்றவர்களுக்கோ
வரம் !!!
உன்னைப் பார்த்த
பின் தான் தெரிந்தது,
நான் அழகானவள்
என்று!!!
உண்மையில் நான்
உன்னைக் காதலிக்க வில்லை,
உனக்குள் இருக்கும்
என்னை!!!
என் கண்கள்
என்ன கண்ணாடியா?
நீ உன்னைப்
பார்க்க!!!
நான் மொழியறியாத
வார்த்தை ,
வழியறியாதப்
பயணம் !!!
சஹானா................!

