ஜாலம் காட்டும் காதல்

மெய் தீண்டும் விழிகள் . . .

அருவிகள் பாய்ந்த நெஞ்சம் . . .

கணமே போடும் ராகம் . . .

வடிக்கும் காதல் கீதம் . . .

அன்பாய் பேசும் மொழிகள் . . .

காணும் காதல் விழிகள் . . .

கொத்தி தின்னும் கிளியாய் . . .

காதல் பேசும் மொழியாள் . . .

குருதி பாயும் கூடு . . .

தினம் படும் பாடு . . .

காதல் செய்யும் மாயம் . . .

சுகமாய் செய்யும் காயம் . . .

தினம் போடும் கோலம் . . .

காட்டும் வர்ண ஜாலம் . .

எழுதியவர் : R.S.Arvind Viknesh (17-Oct-13, 1:20 am)
பார்வை : 81

மேலே